மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி! நடந்த உண்மை இதுதான்! மறுபடியும் வந்த பிரச்சனை!

Report
209Shares

விஜய்யுடன், விஜய் சேதுபதி நடித்திருந்த மாஸ்டர் படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடிப்பதற்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. இதனால் அவர் அம்முயற்சியை கைவிட்டார்.

லாபம், கடைசி விவசாயி, துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளீர், காத்து வாக்குல ரெண்டு காதல், கொரோனா குமார் என பல படங்களில் இணைந்துள்ளார்.

அவர் அண்மையில் தன் பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது பட்டா கத்தியில் கேக் வெட்டிய புகைப்படங்கள் சமுக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் அவர் பொன்ராம் படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தில் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். அதனால் கேக்கை பட்டா கத்தியால் வெட்டினேன். தவறான முன்னுதாரணமாக விமர்சித்து வருகின்றனர். இனி இதுபோன்ற விசயங்களின் கவனமுடன் இருப்பேன். இச்சம்பவம் யாரின் மனதையும் புண்படுத்தினால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.