அஜித்துக்கு நேர்ந்தது என்ன? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது யார் - வீடியோ இதோ

Report
149Shares

அஜித்தின் வலிமை படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கால் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வலிமை படத்தின் படப்பிடிப்புகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் அஜித் தயாரிப்பாளார் போனி கபூர் மற்றும் இயக்குனர் வினோத்துடன் கொரோனா ஊரடங்கு முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின் பின் படப்பிடிப்பை தொடங்கலாம் என கூறிவிட்டார்.

இந்நிலையில் அஜித் தன் மனைவியுடன் இணைந்து மருத்துவமனையிலிருந்து வெளியே செல்வது போல வீடியோ வெளியாகியுள்ளது.

ஆனால் அவரின் அப்பா கடந்த சில வாரங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரை காணவே அஜித் மருத்துவமனை சென்றதாக சொல்லப்படுகிறது.