மன்னிப்பு கேட்க முடியாது! ரஜினியின் அதிரடி - போலிசார் எடுத்த நடிவடிக்கை

Report
224Shares

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் துக்ளக் பத்திரிக்கையின் நிகழ்ச்சியின் கலந்து கொண்டு முரசொலி நாளிதழ் மற்றும் ஈ.வெ.ராசாமி குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்மந்தப்பட்ட கோஷ்டியினர் பேசி வந்தனர். மேலும் ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் அவரின் வீட்டை முற்றுகையிடுவோம், தியேட்டரில் படத்தை ஓடவிடமாட்டோம், போராட்டம் நடத்துவோம் என மிரட்டல் விடுத்தனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் இல்லாத ஒன்றை நான் சொல்லவில்லை, உண்மையை தான் பேசினேன், நான் யாரிடமும் மன்னிப்பு கேட்ட முடியாது என உறுதியாக கூறியுள்ளார்.

இந்த சர்ச்சையால் ரஜினி வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.