அத்தனை பேரையும் வெளுத்து வாங்கிய நடிகர் ராதா ரவி! கடுமையான தாக்குதல் - கிழி கிழனு சும்மா அதிரடியான பேச்சு

Report
187Shares

நடிகர் ராதா ரவி தான் அண்மைகாலமாக சமூகவலைதளத்தில் குறிப்பாக யூடுயூபில் செம சென்சேஷன். காரணம் எல்லாம் அவரின் அதிரடியான பேச்சு தான்.

சமீபத்தில் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துவிட்டார். அண்மையில் இக்கட்சி சார்பில் குடியுரிமை சட்ட மசோதா ஆதரவு பேரணி சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அவர் நான் இத்தனை நாட்களா ஏமாற்று கூட்டத்தில் இருந்தேன். இப்போது அதிலிருந்து விடுதலை பெற்றுள்ளேன். குடியுரிமை சட்டத்தை எல்லோரும் ஆதரிக்கிறார்கள்.

சில முஸ்லீம்கள் எதிர்த்து சத்தம் போடுவது வருத்தம் அடையச்செய்கிறது. இந்திய முஸ்லீம்களை இந்த சட்டம் பாதித்தால் நானும் முஸ்லீமாக மாறத்தயார் என கூறினார்.