பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டுச்சென்ற பிரபல நடிகர்! இனிமேல் இவர் அடுத்த தொகுப்பாளர்

Report
240Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி நாடு முழுக்க பல மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு வருகிறார்கள்.

சிலர் இந்த நிகழ்ச்சியால் புகழ் பெற்று சினிமாவில் வாய்ப்பை அள்ளுக்கிறார்கள். சிலரின் பெயர் நிகழ்ச்சியால் கெட்டுப்போவதும் நடைபெறுகிறது.

ஹிந்தி பிக்பாஸ்க்கு பல சர்ச்சைகள் உண்டு. இதை கடந்த சில வருடங்களாக தொகுத்து வழங்கி வருபவர் பிரபல நடிகர் சல்மான் கான்.

ஜனவரியில் முடிவதாக இருந்த பிக்பாஸ் 5 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஃபிப்ரவரியில் முடிவடைகிறது.

ஆனால் படப்பிடிப்பு இருப்பதால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது கடினம். எனவே அந்த 5 வாரங்களையும் ஃபரா கான் தொகுத்து வழங்குவார் என கூறியுள்ளார்.