தளபதி64ல் விஜய்யுடன் மீண்டும் இணையும் கில்லி பட நடிகர்

Report
22Shares

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் தளபதி 64 என்று நம் அனைவருக்கும் தெரியும்.

மேலும், இப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.

இந்நிலையில் தளபதி 64ல் விஜய்யுடன் கில்லி படத்தில் இணைந்து நடித்திருந்த நடன இயக்குனர் பிரபு தேவாவின் தம்பியுமான நடிகர் நரேந்திர பிரசாத் 14 வருடங்கள் கழித்து மீண்டும் தளபதியுடன் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவந்துள்ளது.

தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1082 total views