செவுலில் அடிவிட்டது போல ரஜினி போட்ட போடு! பலருக்கும் வந்த அதிர்ச்சி

Report
131Shares

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அடுத்ததாக பணியாற்றப்போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி இன்னும் ரசிகர்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தர்பார் படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி இருக்கும் வேளையில் அவரின் அரசியல் மீதான பார்வையும் அரசியல் வட்டாரத்தில் கூர்மையடைந்துள்ளது.

கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி இன்று சென்னையில் ராஜ் கமல் ஃபில்ம்ஸ் கட்டிட திறப்பு, இயக்குனர் பால சந்தர் சிலை திறப்பு விழாவிலும் கலந்துகொண்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் திருவள்ளுவரைப் போல என் மீதும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள்: திருவள்ளுவரும் சிக்க மாட்டார், நானும் சிக்க மாட்டேன் என எதிர்பாராத அதிரடி கொடுத்துள்ளார்.

தற்போது அரசியல் பிரமுகர் திருமாவளவன், துணிச்சலாக தனது முடிவை தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்; ரஜினியின் கருத்து ஆறுதலை தருகிறது! என கூறியுள்ளார்.