பிரபல நடிகையுடன் தொடர்பில் இருந்த முன்னணி நடிகர், பெரிய சர்ச்சைக்கு பிறகு பிரிந்தனர், யார் தெரியுமா?

Report
1379Shares

தமிழ் சினிமாவில் எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் நடிகைகள் மட்டுமில்லாமல் நடிகர்களும் சர்ச்சையில் சிக்குவார்கள்.

ஆனால், இங்கு இரண்டு பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். தமிழ் சினிமாவில் பெரிய இடத்தில் சம்மந்தம் முடிந்த ஒருவர் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்.

இவர் நடித்த நம்பர் படம் காதலர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது, அந்த படத்தில் ஹீரோயினுடம் படுநெருக்கமாக நடித்திருப்பார்.

அந்த நெருக்கம் ஆன் ஸ்கிரீன் தாண்டி ஆப் ஸ்கிரீனிலும் தொடர்ந்ததாக ஒரு சில கிசுகிசுக்கள் வெளிவந்தது.

இந்த செய்தி அந்த நடிகர், நடிகையில் வீட்டாருக்கு தெரிந்து, பெரிய பிரச்சனை நடந்து இருவரும் பிரிந்து வந்ததாக கூட கிசுகிசுத்தனர். யார் என்று கண்டுப்பிடித்துவிட்டீர்களா?.