ஒரு வழியா காமெடி நடிகர் சதீஷுக்கு பொண்ணு கிடைச்சுருச்சுங்க, பொண்ணு யார் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ

Report
376Shares

சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களுக்கு ஒரு காலகட்டம் அமோகமாக இருக்கும். அப்படி இப்போதும் காமெடி நடிகர் வரிசையில் முன்னணியில் இருந்து கலக்கி வருகிறார் சதீஷ்.

அடுத்தடுத்து படங்கள் நடித்து பிஸியாக இருக்கும் இவர் எங்கு சென்றாலும் ஒரே கேள்வி தான், உங்களது திருமணம் எப்போது? அதற்கான பதிலும் கிடைத்துவிட்டது.

சதீஷ் பெப்றோர்கள் பார்த்த பெண்ணை சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறதாம்.

16181 total views