விஜய் ரசிகர்களை ஓட ஓட விரட்டி அடித்த போலிஸார், கதறிய விஜய் ரசிகர்கள், இந்த கொடுமையை பாருங்க

Report
131Shares

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

அந்த இசை வெளியீட்டு விழாவில் பல ரசிகர்கள் உள்ளே விடாதப்படி போலிஸார் செய்தனர், இதனால் பலரும் தாக்கப்பட்டனர்.

ஒரு சிலர் கை, கால்கள் உடைந்து மிக மோசமான நிலைக்கு சென்றனர், அவர்கள் கொடுத்த பேட்டி தான், தற்போது வைரல்...