பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து முதல் பேட்டியிலேயே மீண்டும் உளறித்தள்ளிய சரவணன், தேவையா இது?

Report
1191Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் செம்ம பேமஸ். இவை அனைத்து தரப்பு வயதினரிடமும் நல்ல ரீச் ஆகியுள்ளது.

இந்நிலையில் இதில் கல்லூரி காலங்களில் பெண்களை பஸ்ஸில் இடிப்பேன் என்று கூறியதற்காக சரவணன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதை தொடர்ந்து இப்போது ஒரு பேட்டியில் ‘என் இரண்டு மனைவிகளையும் நான் வேலைக்கு போக கூடாது என்றேன்.

அதிலும் முதல் மனைவியை நீ வேலைக்கு செல்லவில்லை என்றால் தான் திருமணமே செய்வேன் என்று கூறினேன்’ என பேசியுள்ளார், இது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

39925 total views