நடிகர் சங்க தேர்தலுக்கு ஆப்பு, இப்படி வந்துருச்சே தீர்ப்பு

Report
427Shares

நடிகர் சங்க தேர்தல் தற்போது இறுதிக்கட்ட பரபரப்பை அடைந்துள்ளது. இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில், எம்ஜிஆர் மற்றும் ஜானகி கல்லூரியில், இந்த தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டது.

ஆனால், அதே நாளில் எஸ்.வி.சேகர் அந்த் கல்லூரியில் நாடகம் நடத்த அனுமதி கோரியுள்ளார். இதன் காரணமாக தேர்தல் நடக்குமா? என்று நிலை உருவாக, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

இதில் எம்ஜிஆர் கல்லூரியில் தேர்தல் நடத்தக்கூடாது, இதை தவிர்த்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத இடத்தை தேர்வு செய்து, நாளைக்குள் அதை தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

17217 total views