நடிகர் சந்தானத்திற்கு இவ்வளவு அழகான ஒரு மகனா! முதன் முறையாக இதோ

Report
1013Shares

சந்தானம் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த காமெடி நடிகர். ஆனால், இனி காமெடி நமக்கு செட் ஆகாது என்று ஹீரோவாக நடிக்க சென்றுவிட்டார்.

இந்நிலையில் சந்தானம் எப்போதும் தன் குடும்பத்தினரை வெளியில் காட்டியதே இல்லை, அந்த வாகையில் அவரின் மகன் புகைப்படம் வெளிவந்துள்ளது, அதை பார்த்து ரசிகர்களே என்ன இவ்ளோ ஹாண்ட்சமாக இருக்கிறார் என கூறி வருகின்றனர், இதோ...

33096 total views