கொஞ்ச நெஞ்ச ஆட்டமாயா போட்டீங்க, மன்சூர் அலிகானை கலாய்த்து எடுக்கும் நெட்டிசன்கள்

Report
523Shares

மன்சூர் அலிகான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் சார்பாக போட்டியிட்டார். இதற்காக இவர் காட்டிய வித்தை எல்லாம் மறக்க முடியாது.

செல்கிற இடமெல்லாம் பரோட்டா போடுவது, வெங்காயம் விற்பது என திண்டுக்கல்லில் ஏதோ ட்ராமா ட்ரூப் போல் இருந்தார்.

ஆனால், அங்கு இவர் குறைந்த வாக்கு பெற நெட்டிசன்கள், கொஞ்ச நெஞ்ச ஆட்டம் போட்டீங்க என கலாய்த்து எடுத்துவிட்டனர்.

23956 total views