விஜய்யை செம்ம கலாய் கலாய்த்த சிவகார்த்திகேயன், இப்போது வைத்து செய்யும் ரசிகர்கள்

Report
419Shares

விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது தளபதி 63 பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.

சில வருடங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருக்கும் போது விஜய் நீ நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிப்பா என்று கலாய்த்தார்.

ஆனால், அவரே இப்போது மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் நடிப்பதை சுட்டிக்காட்டி தற்போது விஜய் ரசிகர்கள் திருப்பி பதிலடி கொடுத்து வருகின்றனர்.

15547 total views