அதள பாதளத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன், இப்படி ஒரு மோசமான நிலைக்கு சென்றுவிட்டாரே!

Report
1249Shares

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஜெட் வேகத்தில் வளர்ந்து வந்த நடிகர். ஆனால், சமீபத்தில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியுள்ளது.

இதனால், செம்ம அப்செட்டில் இருந்து வருகின்றாராம், ஏற்கனவே வேலைக்காரன் கொஞ்சம் நஷ்டத்தை கொடுக்க, சீமராஜா பெரும் நஷ்டத்தை கொடுத்தது.

அதை விட சமீபத்தில் வந்த மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்திலேயே மிகப்பெரும் அடியாக விழுந்துள்ளது, இதனால், இவரின் மார்க்கெட் அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது.

50832 total views