ஷாலினிக்கு முன்பு அஜித் இந்த இரண்டு ஹீரோயின்களை தான் உயிருக்கு உயிராக காதலித்தாராம், உண்மை தகவல்

Report
1027Shares

அஜித் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோ. இவர் நடிகை ஷாலினியை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அஜித் ஷாலினிக்கு முன்பே இரண்டு ஹீரோயின்களை உயிருக்கு உயிராக காதலித்தாராம், அதில் ஒருவர் வான்மதி படத்தின் ஹீரோயின் ஸ்வாதி.

அவரை பார்த்தது பிடித்துபோக வீட்டிற்கு சென்று பெண் கேட்டாராம், ஸ்வாதி வீட்டில் கொடுக்கவில்லையாம்.

அதை தொடர்ந்து அஜித் காதல் கோட்டையில் தன்னுடன் நடித்த ஹீராவை காதலித்து வந்துள்ளார், இவர்கள் இருவரும் திருமணம் வரை முடிவு செய்து பின் பிரிந்ததாக கூறப்படுகின்றது.

32457 total views