அஜித்தை வெறிக்கொண்டு துரத்திய ரசிகர்கள், வாக்களிக்க வந்தது குத்தமா? வைரல் வீடியோ

Report
437Shares

ஓட்டு போட மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

எல்லா இடத்திலும் ஓட்டு போடுபவர்கள் எண்ணிக்கை நன்றாகவே உள்ளதாம். பிரபலங்களும் ஓட்டு போடுவதை நாம் பார்த்து வருகிறோம்.

காலையிலேயே மனைவி ஷாலினியுடன் ஓட்டு போட்டு வீடு திரும்பியுள்ளார் அஜித்.

அவர் வந்ததை கண்ட அஜித் ரசிகர்கள் அவரது காரை பாலோ செய்துள்ளனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

13548 total views