இதான்ப்பா இப்போதைக்கு ஆளப்போறான் தமிழனோட நிலம! நல்லா பாத்துக்கோங்கோ

Report
22Shares

விஜய்யின் மெர்சல் படத்தில் வரும் ஆளப்போறான் தமிழன் பாடலை பாடாத தமிழர்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி மாபெரும் ஹிட் அடித்த இப்பாடலின் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான்.

பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் தமிழர்களின் பண்பாட்டையும் பெருமையையும் கூறும் இப்பாடல் யூடியுப்பிலும் ஆரம்பத்திலிருந்தே வேகமான பார்வையாளர்களை பெற்று வந்தது.

இந்நிலையில் ஆளப்போறன் தமிழன் பாடல் யூடிப்பில் வொய் திஸ் கொலவெறி, ரவுடிபேபி பாடல்களை தொடர்ந்து 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனால் இந்த மகிழ்ச்சியான தகவலை ட்ரெண்ட் செய்ய தளபதி ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

872 total views