தன்னோட படத்துக்கே யாருக்கும் தெரியாம பைக்குல வந்த ஹரிஸ் கல்யாண்!

Report
71Shares

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் படங்கள் அதிகம் வெளியாகின்றன. இந்த வாரமும் சில படங்கள் வெளியாகின, அதில் ஒன்று தான் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.

காதலர்களை கவரும் வண்ணம் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களும் நல்ல விமர்சனம் கொடுக்கின்றனர். நமது சினி உலகம் யூடியூபிலும் இப்படத்திற்கான மக்களின் கருத்து வீடியோ உள்ளது.

இந்த நிலையில் இப்பட நடிகர் ஹரிஷ் கல்யாண் படத்தை பார்ப்பதற்காக படத்தில் பயன்படுத்திய பைக்கில் திரையரங்கிற்கு முகமூடி அணிந்து வந்துள்ளார். படத்தையும் ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்துள்ளார்.

2568 total views