என்னய்யா நம்ம காதல் மன்னன் ஆர்யாவுக்கு வந்த சோதன

Report
597Shares

யார பாத்தாலும் பல்ல காட்டி சிரிக்கிறது, கட்டிப் பிடிக்கிறது அப்படினு சுத்தினவரு நம்ம ஆர்யா.

இவரு கடல போடாத நடிகையே இல்லனு கூட சொல்லலாம். பொண்ணு தேட அவரு ஒரு நிகழ்ச்சி நடத்துனது கூட யாரும் மறந்திருக்க மாட்டோம்.

அவங்க எல்லாரையும் கழட்டி விட்டுட்டு இப்போ பாஸு சயீஷாவ கல்யாணம் பண்ணிகிட்டாரு. ஆனா பாருங்க இவங்க கல்யாணத்துல கூட்டமே இல்லையா.

தோஸ்தா பழகின பிரண்ட்ஸ் கூட வரலயாம் பா.

22127 total views