KGF விஜய் அண்ணா வெர்சன்! பார்த்தவுடனே 100% சிரிப்பு கன்பார்ம்

Report
28Shares

ரிலீஸாகி 2 மாசம் கழிச்சி வின் பன்ன படம் KGF. ரிலீஸ் ஆகும் போது ஒரு பய கண்டுக்கல, 2 மாசம் கழிச்சி கன்னட ரசிகர்களே ஒரு நிமிஷம் திரும்பி பாக்குற மாதிரி கத்தினு இருந்தாங்க.

இதுக்கு எல்லாம் என்ன காரணம், வேற ஒன்னும் இல்ல, தமிழ் ராக்கர்ஸ் தான். அவர்களின் புண்ணியத்தாலே தான் தமிழ் படம் மட்டும் பாத்துனு இருந்த பயல்க மற்ற மொழி படத்த எல்லாம் பாக்க ஆரம்பிச்சாங்க.

சரி KGF உள்ள வருவோம். இந்த படத்துல இருக்குறதில்லயே ஒரு மாஸான சீன நம்ம தமிழ் நடிகர் விஜய் அண்ணா நடித்தால் எப்படி இருக்கும்னு பாருங்க...

1030 total views