மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற விஜயகாந்த் என்ன ஆனார்! மகன் வெளியிட்ட தகவல்

Report
998Shares

தமிழ் சினிமாவில் ஒரு தனி நட்சத்திரமான திகந்தவர் விஜய் காந்த். எளிமை, மற்றவர்களுக்கு உதவி செய்யும் எதார்தம் என இவரின் நல்ல குணங்களை நிறைய சொல்லலாம்.

அரசியலில் விஸ்வரூவம் எடுத்து ஜெயலலிதாவை கண்டு நடுங்கும் அமைச்சர்கள் மத்தியில் தைரியமாக சட்டசபையில் கேள்வி கேட்டவர் அவர். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். அண்மையில் அமெரிக்கா சென்றுள்ளார்.அவரின் புகைப்படங்கள் மட்டுமே வருகிறது, அவர் என்ன ஆனார் என பலர் மத்தியில் கேள்வி எழுந்து வருகிறது.

இந்நிலையில் அவரின் மகன் விஜய் பிரபாகரன் எம்ஜிஆர் நகரில் நடைபெற்று வரும் தேமுதிக பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில் அவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார்; தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமத்திலும் தேமுதிக கொடி பறக்கிறது, வரும் தேர்தலில் தேமுதிக வாக்கு வங்கி உயரும் என கூறியுள்ளார்.

35777 total views