உலகத்துலயே உயிரை பணையம் வைத்து எடுக்கப்பட்ட நான்கு செல்பிகள்! வைரலாகும் போட்டோஸ்

Report
0Shares

செல்பி தாங்க இப்போ எல்லா இடத்துலயும். காலை தூங்கி எழுஞ்சினோன்ன ஒன்னு நைட்டு தூங்க போகும் போது ஒன்னு. நடுவுல 100-200 எதாவது ஒரு கவுண்ட் வெச்சிக்கோங்க.

இப்படி செல்பி மோகம் அனைவரும் ஆட்டி படச்சினு வருது. சிலர் இந்த செல்பி வித்தியாசமா இருக்கனும்ன்றதுகாக கரண்ட் கம்பத்துக்கு மேல ஜூக்கு உள்ள மிருகத்துக்கு பக்கத்துல என உயிரை கொஞ்சங்கூட மதிக்கமா எடுத்துனு வராங்க.

அதுல பயங்கரமான நாலு தான் கீழே இருக்குற நாலு. அது யாரு கடைசிலனு கேட்டா அவர் தான் நம்ம செல்பி ஹேட்டர் சிவக்குமார். மேல ட்ரெய்ன் ஏறி பொழச்ச போன் கூட இருக்கு ஆனா சிவக்குமார் சார் தட்டிவிட்டு பொழச்ச போன் never...

total views