விஜய்யை பத்தி ஏன் பேசல? வயதான அஜித் ரசிகரை அடித்த தளபதி ரசிகர்கள் - என்ன கொடுமை இது?

Report
126Shares

தமிழ் சினிமாவில் தற்போது ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் அஜித், விஜய். இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதில் பல ரசிகர்கள் நல்ல விஷயங்களை செய்கின்றனர்.

ஆனால் ஒரு சிலர் தவறான விஷயங்களை செய்து அந்த நடிகர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்.

அந்தவகையில் அஜித்தின் தீவிர ரசிகராக இருப்பவர் மைக்கேல் என்ற முதியவர். இவர் இணையத்தில் மிகவும் பிரபலம். இவர் எப்போதும் அஜித்தை பற்றி உயர்வாக பேசுவார்.

இவரை விஜய் ரசிகர்கள் சிலர் ஏன் நீ எதுக்கு அஜித் பத்தி மட்டும் பேசுறாய் விஜய் பற்றி பேச மாட்டேங்கிறாய்ன்னு அடித்துள்ளார்கள்.

ஏன் சில ரசிகர்கள் இப்படி தளபதிக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறார்களோ!

5015 total views