அஜித் ரசிகர்களின் அசிங்கமான செயல், கோபத்தில் மக்கள்

Report
137Shares

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் இன்று விஸ்வாசம் படம் திரைக்கு வந்துள்ளது, இதே நாளில் தான் பேட்ட படமும் வந்துள்ளது.

தற்போது சென்னையில் ரோகினி திரையரங்கில் அஜித் ரசிகர்கள் சிலர் ரஜினி பேனரை கிழித்து அட்டகாசம் செய்துள்ளனர்.

இது நடுநிலை ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

4526 total views