போதையில் வேட்டி விழுந்தது கூட தெரியாமல் நின்ற பிக்பாஸ் ஷக்தி!

Report
456Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா, ஜுலி என பலர் பிரபலமானதை போல டிரிகர் என்ற வார்த்தையின் மூலம் பிரபலமானவர் ஷக்தி.

பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகனாக இருந்தாலும் இவரால் நடிப்பில் பெரியளவில் சாதிக்க முடியவில்லை.

பிக்பாஸ் முடிந்தும் ஒரு வாய்ப்பும் அமையவில்லை. இந்நிலையில் நேற்று போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தப்பி ஓட முயற்சித்தவரை மக்கள் விரட்டி பிடித்தனர். காரிலிருந்து இறங்கிய அவர் போதையில் தடுமாறி வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் தடுமாறினார்.

அவரை கைது செய்து போலிஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார்கள். பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

20262 total views