புத்தாண்டு கொண்டாட்டத்தில் முன்னணி நடிகையுடன் உல்லாசமாக சுற்றி திரிந்த கமல்!

Report
109Shares

நியூ இயர் என்றாலே கமலின் சகலகலா வல்லவன் படத்தில் வரும் விஷ் யூ ஹேப்பி நியூ இயர் பாடல் தான் எல்லாருக்கும் நியாபகத்துக்கு வரும்.

புத்தாண்டை உலகமே பயங்கரமாக கொண்டாடிய நிலையில், நடிகர் கமல் சிங்கப்பூரில் உல்லாசமாக புத்தாண்டு கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

அவருடன் விஸ்வரூபம் நாயகி பூஜா குமாரும் உடன் சென்றிருக்கிறார். அவர்கள் இருவரும் புத்தாண்டு கொண்டாட சிங்கப்பூர் வீதிகளில் ஜோடியாக வலம் வந்தனர், அப்போது கமலின் ரசிகர் ஒருவர், கமலுக்கு தெரியாமல் போட்டோ எடுத்து, இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி விட்டார்.

ஆனால் இதற்கு வேறு சில காரணங்களை சொல்லி கமல் தரப்பு மலுப்பி வருகிறது.

4179 total views