ஊரில் உள்ள பெண்களை எல்லாம் ஏமாற்றிய ஆர்யா, இப்போது இப்படி மாட்டிக்கொண்டாரே

Report
345Shares

ஆர்யா தமிழ் சினிமாவின் ப்ளேபாய் என்று அழைக்கப்படுபவர். இவர் பல ஹீரோயின்களுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டவர்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நயன்தாராவுடன் இவருக்கு திருமணம் என்றெல்லாம் கிளப்பிவிட்டு, பிறகு அது படத்தின் ப்ரோமோஷன் என்று முற்று புள்ளி வைத்தார்கள்.

இந்த நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி அதில் பல பெண்களுடன் டேட்டிங் செய்து, யாரையும் திருமணம் செய்யாமல் ஏமாற்றினார்.

ஆனால், கடைசியாக இவர் தன்னுடன் இணைந்து நடித்த சாயிஷாவுடன் காதலில் விழுந்து தற்போது திருமணம் வரை சென்றுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

12258 total views