நீ பேட்ட நடி, கேட்ட நடி, ரஜினியை கிழித்து தொங்கவிட்ட சீமான்

Report
763Shares

சீமான் புரட்சிகரமாக பல கருத்துக்களை பேசுபவர். இவர் இந்த தேர்ந்தலில் வெற்றி பெற தீவிரமாக வேலை செய்து வருகின்றனார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினியை இவர் கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

இவர் கூறுகையில் ‘நீ பேட்ட நடி, கேட்ட நடி, நீ நடிக்கும் படத்திற்கு நாங்கள் எந்த விமர்சனமும் தெரிவிப்பது இல்லை.

ஆனால் அரசியலில் உங்களுக்கு ஒன்றுமே தெரியாது, ஒன்றும் தெரியாத நீங்கள் அரசியலுக்கு வராதீர்கள்’ என்று பேசியுள்ளார்.

23155 total views