சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Report
430Shares

தமிழகம் மட்டுமல்ல இந்தியாவுக்கே சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.

சமீபத்தில் கூட இவரது 2.0 பிரம்மாண் வெற்றியை பெற்றுள்ளது. நேற்று இவர் தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து கூறினர்.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இவரது சொத்து மதிப்பு ரூ.360 கோடி ஆகும். இது கடந்த 2016ல் வெளியான தகவல் தற்போது இன்னும் அதிகமாகவே இருக்கலாம்.

நடிப்பிற்காக இவர் வாங்கும் சம்பளம் மற்றும் இவரது வீடு கார்கள் ஆகியவற்றை வைத்து இந்த சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் வாங்கிய வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ. 35 கோடி. ரஜினிகாந்திடம்

Range Rover, Bently மற்றும் Toyota Innova என மொத்தம் 3 சொகுசு கார்கள் இருக்கின்றன.

ரஜினிகாந்தின் ஒவ்வொரு ஆண்டு வருமானங்கள் இதோ

  • 2018 - ரூ. 70 கோடி
  • 2016 - ரூ .65 கோடி
  • 2015 - ரூ . 58 கோடி
  • 2014 - ரூ. 35 கோடி
  • 2013 - ரூ. 60 கோடி
  • 2012 - ரூ . 49 கோடி

18294 total views