எந்த நடிகருக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு இவருக்கு மட்டுமே! செம காமெடி உள்ளே பாருங்க

Report
53Shares

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கா பஞ்சம் என்று தான் சொல்லவேண்டும். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

அவர்கள் அனைவருக்குமே தனித்தனியான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. ஒவ்வொருவரின் படங்கள் என்றால் அதற்கு வசூல் மார்க்கெட் இருக்கிறது. அதெல்லாம் விட இப்போதிருக்கும் மீம்ஸ் கலாச்சாரத்தில் சிக்காத ஆள் இல்லை என சொல்லும்படியான நிலைமை தான்.

அண்மையில் அரசியல் வாதிகள் முதல் பலரையும் கலாய்ப்பதற்காக பயன்பட்ட மீம்ஸ் நாட்டாமை மிச்சர் சாப்பிடும் கதாபாத்திரம். அந்த நடிகர் சில வினாடி காட்சிகளில் மட்டும் தான் நடித்தார்.

அவர் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.

2700 total views