அஜித்துடன் சிவகார்த்திகேயன் நடித்த புகைப்படம் வெளியானது

Report
399Shares

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார் அஜித். இவருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்று பல நடிகர்கள் விருப்பப்படுகிறார்கள்.

அந்தவகையில் இவருடன் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்துள்ளார். ஆனால் இப்போது அல்ல.

ஏகன் படத்தில் நடித்தபோது ஒரு வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஆனால் அந்த பகுதி படத்தில் இடம்பெறவில்லை.

இப்போது அந்த புகைப்படத்தை அந்த படத்தில் பணியாற்றிய புகைப்படக்கலைஞர் சிற்றரசு என்பவர் வெளியிட்டுள்ளார்.

13249 total views