உனக்கு ஒரு குட்டி கதை சொல்றேன்! தளபதியின் 26 வருட சினிமா வாழ்க்கையை மொத்தமாக டேமேஜ் செய்த மீம்ஸ் (விஜய் ரசிகர்கள் இதை பார்க்காதீங்க)

Report
534Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சினிமாவில் அறிமுகமாகி 26வருடத்தை கடந்துள்ளார்.

தோல்விப்படங்களை கொடுத்தாலும் மீண்டும் விடாமுயற்சியால் இன்று அவர் அடைந்திருக்கும் உயரம் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற அளவில் உள்ளது. இவரை வாழ்த்த எத்தனை பேர் இருக்கிறார்களோ அதே போல அவரே சொன்னது போல பிடிக்காதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவ்வப்போது இவர்கள் மீம்ஸ்களில் கலாய்க்கத்தான் செய்வார்கள். அந்தவகையில் தற்போது மீம்ஸ் வைரலாக பரவி வருகிறது. சதுரங்கவேட்டை ப்ளாஸ்பேக்கை அப்படியே விஜய்யின் அனுபவத்தோடு கலந்து கூறியுள்ளனர்.

24065 total views