சிம்பு-நயன்தாரா ரகசிய திருமணம்- போட்டுடைத்தார் பிரபலம்

Report
852Shares

சிம்பு-நயன்தாரா ஒரு காலத்தில் செம ஹாட் ஜோடி. ஆனா பாருங்க யாரு கண்ணு பட்டதோ அவங்க புட்டுகினாங்க. இப்போது அந்தம்மா வேறு ஒரு இயக்குனர டாவு அடிக்குது.

நம்ம சிம்பு ஆளா கிடைக்காம பசங்க கூட சுத்திடு இருக்காரு.

ஆனா இவங்க கிறிஸ்துவ முறைப்படி மோதிரம் மாத்திக்கிட்டு கல்யாணம் பன்னிக்கிட்டாங்களாம். இத கெட்டவன் பட இயக்குனர் GT நந்து ஒரு பேட்டியில போட்டு உடைச்சிட்டாரு பா.

27440 total views