விஸ்வாசம் கலைஞருக்கு தல அஜித் போட்ட ஆட்டோகிராப்!

Report
22Shares

தல அஜித் தற்போது நடித்து வரும் படம் விஸ்வாஸம். இப்படத்தின் டப்பிங்கில் கூட அஜித் நேற்று முன்தினம் பேசினார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தில் அருண் பாரதி என்ற பாடலாசிரியர் பணியாற்றியுள்ளார். இரண்டு பாடல் எழுதியுள்ள இவருக்கு தன்னுடைய ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்துள்ளார்.

இவர் இதை தன்னுடைய டிவிட்டரில் அஜித் சாரிடம் நான் வாங்கிய அன்பு பரிசு என்று பகிர்ந்துள்ளார். அனைவரும் செல்பி கேட்கும்போது இவர் கவிஞர் என்பதால் கையெழுத்து வாங்கியுள்ளார் போல.

1216 total views