பலரும் பாராட்டும் ராட்சசன் படத்தை பார்த்து தனுஷ் என்ன இப்படி கூறிவிட்டார்!

Report
123Shares

விஷ்ணு விஷால் நடிப்பில் ராட்சசன் படம் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை முண்டாசுபட்டியை இயக்கிய ராம் தான் இயக்கியிருந்தார்.

படம் அவ்வளவான எதிர்ப்பார்ப்பு இல்லாமல் வந்திருந்தாலும் ரசிகர்களிடையே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இதனால் இந்த படத்தை சாதாரண மக்களையும் தாண்டி சினிமா பிரபலங்களும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்து மிகவும் ஆச்சிரியப்பட்ட தனுஷ் பல கருத்துகளை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ஐலைட்டாக பலவீனமான இதயம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

5014 total views