மூன்றாவது மனைவியை அடிக்கவிட்டு வேடிக்கை பார்த்த மன்சூர் அலிகான் - அடித்தது யார் தெரியுமா?

Report
117Shares

தமிழ் சினிமாவில் கொடூரமான வில்லனாகவும், காமெடியனாகவும் நடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் குடும்பத்தில் நடந்த தகராறில் நேற்று மூன்றாவது மனைவி மீது இரண்டாவது மனைவியின் வாரிசுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

2வது மனைவியின் மகள் லைலா, மகன் மீரான் ஆகிய இருவரும் மன்சூர் அலிகானின் 3வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பிகளை கொண்டு தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த அவர் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். தற்போது அவருக்கு கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் இந்த சம்பவத்தை மன்சூர் அலிகான் வேடிக்கை பார்த்து கொன்றிருந்தது தான்.

3983 total views