சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் முதல் படம்!

Report
345Shares

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சில மாசத்துக்கு முன்ன ஃபேமஸா இருந்த நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதுல டைட்டில் வின்னர் ஆனவர் தான் செந்தில் கணேஷ்.

கிராமத்து இளைஞரான இவர் தன்னோட மனைவியையும் இதுல கலந்துக்க வெச்சாரு. இந்த நிகழ்ச்சி மூலமா மிக பிரபலமானதால் சினிமா வாய்ப்பு ஒண்ணு அவர தேடி வந்துருக்கு.

இந்த படத்தை பற்றி செந்தில் கூறும்போது, இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னே இந்த படத்தோட பாதி ஷூட்டிங்கை முடித்துவிட்டாராம். இப்போ முழு ஷூட்டிங்கையும் முடித்துவிட்டு பட ரிலீஸுக்கு காத்திருக்கிறாராம்.

14438 total views