சன்னி லியோனுக்கு செருப்பு மாலை, திடீர் எதிர்ப்பு

Report
25Shares

சன்னி லியோன் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் முதன் முறையாக தமிழில் வீரமாதேவி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தில் இவர் ராணியாக நடிக்க, பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பெங்களூரில் ஒரு அமைப்பினர் தென்னிந்திய கலாச்சாரத்தை இழிவுப்படுத்தும் வகையில் சன்னி லியோனை ராணியாக நடிக்கவைப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என அவருடைய புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர்.

1361 total views