விஷால், வரலட்சுமி நேருக்கு நேர் மோதல், உள்கட்சி பிரச்சனையோ?.
Report
விஷால், வரலட்சுமி இருவரும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக கூறிக்கொண்ட தான் உள்ளனர். அதை அவர்களும் ஒரு போது மறுத்ததாக இல்லை.
இந்த நிலையில் விஷால் சன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார். இப்பிரச்சனை சமூதாய பிரச்சனைகளை அலசும் நிகழ்ச்சி.
தற்போது இதற்கு போட்டியாக வரலட்சுமியும் ஜெயா தொலைக்காட்சியில் இதே போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார்.
ஹிம்ம்..இவர்களுக்குள் என்ன பிரச்சனையோ, வீதி வரைக்கும் வந்துவிட்டனர் என்று ரசிகர்கள் கூறி செல்கின்றனர்.