அதிர்ச்சியில் மூழ்கிப்போன பிரபல நடிகர்! விசயம் இதுதானாம்

Report
146Shares

ஜெயம் ரவி, சதா நடித்த ஜெயம் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தவர் கோபிசந்த். தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் கூறியுள்ளார். இதை விட சிறந்த விநாயகர் சதுர்த்தி எனக்கு இருக்க முடியாது என கூறியுள்ளார்.

அப்பாவான சந்தோசத்தில் அவர் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார். அதே வேளையில் அவருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

6764 total views