காமெடியன் சூரி சிக்ஸ்பேக் வைத்து இப்படி மாறிவிட்டாரே - போட்டோ பார்த்து பிரமித்த ரசிகர்கள்

Report
470Shares

நடிகர் சூரி இதுவரை காமெடி செய்து தான் நாம் பார்த்திருப்போம். காமெடிக்காக ஒரு சில கெட்டப்களை அவர் போட்டும் நாம் பார்த்திருப்போம்.

ஆனால் முதல்முறையாக சூரி பெரிய அளவில் மெனக்கெட்டு 8 மாதம் உழைத்து சிக்ஸ் பேக் வைத்துள்ளார் அவர்.

இந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு அவரை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.

17719 total views