பிரஷாந்த் வாழ்க்கை தடம் மாறியதற்கு இது தான் முக்கிய காரணம், அவருடைய தந்தையின் புலம்பல்

Report
1339Shares

பிரஷாந்த் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஹீரோ. ஆனால், தற்போது ஒரு சில வருடங்களாக அவர் இருக்கின்றாரா இல்லையா என்று கூட தெரியவில்லை.

அந்த அளவிற்கு மோசமான இடத்திற்கு சென்றுவிட்டார், சமீபத்தில் இவருடைய தந்தை தியாகராஜன் செக்கச்சிவந்த வானம் படத்திற்காக பேட்டியளித்துள்ளார்.

அதில் இவர் கூறுகையில் ‘பிரஷாந்த் தன் குடும்ப வாழ்க்கையால் மிகவும் கஷ்டத்தில் இருந்தார், அதனால் தான் அவரால் சரியாக படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை.

5 வருடம் நீதிமன்றத்திற்கு அழைய, அவரால் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போனது’ என தியாகராஜன் கூறியுள்ளார்.

47078 total views