இதெல்லாம் இந்த பிரபல நடிகர் தனுஷ்க்கு தேவைதானா?

Report
275Shares

தனுஷ் வேகமாக சினிமாவில் முன்னேறி வரும் நடிகர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இவரின் சில நடிகைகளின் விவாகரத்து விசயத்தில் அடிப்பட்டது. அதன் பின்பும் சுச்சி லீக்ஸ் விசயத்திலும் பேசப்பட்டது.

ஆனால் அவர் அடுத்தடுத்து தன்னுடைய வேலைகளில் பிசியாக தான் இருக்கிறார். மாரி 2, வட சென்னை படங்களை தொடர்ந்து அவர் தன் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார்.

இந்நிலையில் அவர் தன்னை பற்றியும், தன் படங்களை பற்றியும் சமூகவலைதளங்களில் செய்திகளை பரப்புவதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளாராம்.

அதில் ரசிகர்களும் உள்ளார்கள். அவர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். அவர்களை நேரில் சந்திக்கவும் செய்கிறாராம் தனுஷ். அடுத்த சந்திப்பு அக்டோபர் மாதத்தில் என சொல்கிறார்கள்.

புகழ் பரப்ப இப்படியான ஒரு செயல் அவசியம் தானா என்கிறார்கள் சிலர். நாங்க சொல்லலப்பா. ஊருக்குள்ள பேசிக்கிறாராக.

10131 total views