அஜித்தை வறுத்தெடுக்கும் முன்னணி பத்திரிகை

Report
63Shares

அஜித் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். ஆனால், சமீப காலமாக தான் அனைத்து பத்திரிகையும் அஜித்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இப்போது இப்போது தமிழகத்தின் முன்னனி பத்திரிகை ஒன்று அஜித் படம் ஒன்று கூட ஹிட் ஆவது இல்லை.

பிறகு எதற்கு அவருக்கு ரூ 50 கோடி சம்பளம் கொடுக்கின்றார்கள் என வறுத்தெடுத்துள்ளனர்.

பிறகு என்ன விஜய் ரசிகர்கள் இதை ஷேர் செய்து சந்தோஷம் அடைந்து வருகின்றனர்.

2669 total views