விஜய்யின் சொத்து மதிப்பு இவ்வளவா? இதை பாருங்க

Report
396Shares

விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம், இவர் படங்களுக்கு வரும் கூட்டத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

விஜய் சம்பளமாக மட்டும் ஒரு படத்திற்கு ரூ. 40 கோடி வரை வாங்குவதாக கூறப்படுகின்றது, அது மட்டுமில்லாமல் அவர் நடித்த விளம்பரங்கள் மூலம் இதுவரை சில கோடிகள் வந்திருக்குமாம்.

அதை விடுங்கள் விஜய் வைத்துள்ள கார் மதிப்பு தெரியுமா?, வாங்க பாக்கலாம், விஜய்யிடம் ரோல்ஸ் ராயல்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற விலை உயர்ந்த கார்கள் எல்லாம் உள்ளதாம்.

இந்த கார்களின் விலை மட்டுமே ரூ. 4 கோடியை தாண்டும் என கூறப்படுகின்றது.

12701 total views