மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்க்க இருக்கும் சிவகார்த்திகேயன்- என்ன விஷயம் தெரியுமா?

Report
86Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்ற அந்தஸ்த்தில் உள்ளவர்களில் ஒருவர்தான் சிவகார்த்திகேயன். தனது நகைச்சுவையான நடிப்பின் மூலம் ரசிகர்களை எப்போதும் தன்பக்கம் வைத்திருப்பவர்.

இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பொன்ராம் இயக்கத்தில் அவர் நடித்து முடித்திருக்கும் படம் சீமராஜா. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதுரையில் கோலாகலமாக நடைபெற இருக்கிறதாம்.

இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொஞ்ச நாள் சிவாவை பற்றி செய்திகள் வராமல் இருந்த நிலையில் இந்த தகவல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

3348 total views