நடு ரோட்டில் போலீஸாரிடம் பல்ப் வாங்கிய ஜெய்- வீடியோ உள்ளே

Report
74Shares

திரையிலகில் ஜெய் என்றாலே சர்ச்சைனு அர்த்தம் என்ற அளவிற்கு அவர் சிக்காத சர்ச்சைகளே இல்லை. அவர் சிக்கும் சர்ச்சைகளில் முக்கியமானது போதை. இவ்வளவு பெரிய நடிகராக வளர்ந்து விட்டாலும் போதை மீதான அவரது ஆசை துளியும் குறையவில்லை.

வீட்டில் இருக்கும் போது போதையில் இருப்பது அவரது தனிப்பட்ட விஷயம் என்றாலும் படப்பிடிப்புகளிலும் போதையில் வருவது அவர் மீது வெறுப்பை உண்டாக்குகிறது. ஏன் போதை போதை என்று இத்தனை தடவை சொல்கிறேன் என்றால் அவர் தெளிவாக இருப்பதை விட போதையில் இருப்பது போன்ற புகைப்படங்கள், செய்திகளே நாம் அதிக முறை பார்த்திருப்போம்.

மேலும் அவரின் போதையாகும் விதம் மாறிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. ஏனா, அவர் ஒவ்வொரு முறையும் விதவிதமான போதை பொருட்களுடனே சிக்குக்கிறார்.

அதுபோல தற்போது என்ன போதையில் இருக்கின்றார் என்பது அவரை பற்றிய அடுத்த தகவல் வரும்போதே தெரிய வரும். இப்போது ஒரு தகவல் அவரை பற்றி வந்துள்ளது, ஆனால் எந்த போதையில் உள்ளார் என்பதெல்லாம் தெரியவில்லை.

ஆனால் ஒரு ஊருக்கே வெளிச்சம் தரும் அளவுக்கு போலீஸாரிடம் பல்ப் வாங்கியுள்ளார் என்பது மட்டும் தெரிகிறது. என்ன நடந்ததுனா, நேற்று இரவு வழக்கம் போல தலைவர் ஜெய் அவர்கள் போதையில் காரில் சென்றுள்ளார். நல்ல வேளையாக காரை அவர் ஓட்டவில்லை டிரைவர் ஓட்டியுள்ளார். அந்த காரோ ஜெய்க்கு மட்டுமில்லாமல் பார்க்குறவங்களுக்கே போதை தரக்கூடிய வெளிநாட்டுரக கார். அதனால் சத்தத்தை கொஞ்சம் அதிகமாகவே கொடுத்தது.

அதை நுங்கம்பாக்கம் கல்லூரிசாலையில் வேகமாக ஓட்டினு போனார், டிரைவர். அந்நேரம் பார்த்து அங்கே போலீஸ் நிக்க சொல்லவா வேணும் போலீஸுக்கு, சும்மா போனாவே ஊதிக்காட்டு நடந்து காட்டுனு சொல்வாங்க இது அவங்களுக்கு ஆடி ஆஃபர் மாதிரி. புடிச்சவுடனே உள்ள ஜெய் பாத்ததும் ஷாக் ஆனா போலீஸ் அவர் இருந்த பொஷிஸனை பாத்ததும் காண்டாகியுள்ளனர். அப்புறம் என்ன ஒரு அதட்டலுடன் அனுப்பி வெச்சனர்.

ஆனால் அனுப்புவதற்கு முன்னாடி யாருக்கு தோணுன யோசனனு தெரில, ஒரு ஹீரோ மாட்டிகினாரு இவர வெச்சி இதையே ஒரு அட்வடைஸ்மண்ட் மாதிரி ஒரு வீடியோவ செஞ்சி விடுவோம்னு ஒரு வீடியோவ விட்டுள்ளனர். அதில் மாட்டின ஜெய்யே ஏதோ நகைகடை அட்வடைஸ்மண்ட்ல நடிக்குற மாதிரி நடித்திருக்கிறார்.

3268 total views