அஜித்தின் தாய்மாமா இனிமே இவர் தான்

Report
133Shares

அஜித் தனக்கென்று ஒரு வட்டம் போட்டு வாழ்பவர். இவர் அடுத்து சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகின்றது, இதில் பல நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக அஜித்தின் தாய்மாமவாக நடிக்கப்போவது வேறு யாருமில்லை, நடிகர் தம்பி ராமையா தானாம்.

5385 total views